பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு குற்றவாளிகள் கைது! என்.ஐ.ஏ அதிரடி
பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பெங்களுருவில்…