- Advertisement -spot_img

TAG

ram vilas paswan

மாநிலங்களவை உறுப்பினரானார் பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி: போட்டியின்றி தேர்வு

பாட்னா: பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பீகார் மாநில பாஜகவைச் சார்ந்தவர் சுஷில் குமார் மோடி. 2005ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக...

பீகார் ராஜ்யசபா தேர்தலில் திருப்பம் : பஸ்வான் மனைவியை களமிறக்க லாலு கட்சி திட்டம்….

  பாட்னா : பீகார் மாநிலத்தை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான், அந்த மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது மரணம் அடைந்தார். அவர் பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக...

“ரெண்டு பட்ட கூட்டணி கட்சிகளால் ஆதாயம் அடையும் பா.ஜ.க.”

  பாட்னா : "ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என சொல்வார்கள். பீகாரில் கூட்டணி கட்சிகள் இரண்டு பட்டுள்ளதால், பா.ஜ.க. குதூகலத்தில் உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா...

30 தொகுதிகளில் நிதீஷ்குமார் கட்சியை தோற்கடித்த சிராக் பஸ்வான்..

  பாட்னா : மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானால் உருவாக்கப்பட்ட லோக்ஜனசக்தி, பீகார் தேர்தலில் இந்த முறை தனித்து போட்டியிட்டது. லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானுக்கும், முதல்-அமைசர் நிதீஷ்குமாருக்கும் இடையே ஏற்பட்ட உரசலே இதற்கு...

“நாற்காலிக்காக லாலுவிடம் கெஞ்சுவார் நிதீஷ்குமார்” – சிராக் பஸ்வான் தாக்கு

  பாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. அவரது மகன் சிராக் பஸ்வான் தலைமையில்...

“ராம்விலாஸ் பஸ்வானின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார் நிதீஷ்குமார்” சிராக் பாய்ச்சல்..

  பாட்னா : பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில், அந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின், மரணம் திடீர் சர்ச்சையாகியுள்ளது. இந்த தேர்தலில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்...

விமானநிலையத்தில் பஸ்வான் உடலை பார்க்க அனுமதி மறுத்ததால் போராட்டம் நடத்திய மகள்….

பாட்னா : மரணம் அடைந்த மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் உடல் டெல்லியில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் பாட்னா கொண்டு வரப்பட்டது. பஸ்வானின் முதல் மனைவியின் மகள் ஆஷாதேவி,...

ராம் விலாஸ் பஸ்வான் மறைவு: இன்று தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிட உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: மத்திய அமைச்ச்ர ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு  மரியாதை செலுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கும் என  உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. கடந்த சில...

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம்

டில்லி மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம் அடைந்துள்ளார். மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் உடல நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இன்று...

பீகார் சட்டசபை தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் 122 தொகுதிகளில் போட்டி, பாஜகவுக்கு 121 இடங்கள் ஒதுக்கீடு

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 121 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக சட்டசபை...

Latest news

- Advertisement -spot_img