- Advertisement -spot_img

TAG

Rajya Sabha MP

ராஜ்யசபா காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லிக்கு கொரோனா

பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா காங்கிரஸ் கட்சித்தலைவருமான  மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல  மற்றொரு மூத்த தலைவரான...

ராஜ்யசபா எம்.பி.க்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் 2 பேரும் போட்டியின்றி தேர்வு! சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக தமிழ்நாடு  சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். அதிமுகவைச்சேர்ந்த கே.பி.முனுசாமி,  வைத்திலிங்கம் ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த ...

பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட புதுச்சேரி மாநிலங்களவை எம் பி : செல்வகணப்தி பெயர் அறிவிப்பு

புதுச்சேரி பாஜகவுக்கு புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னாள் நியமன உறுப்பினர் செல்வகணபதி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய உள்ளது.  இதற்கு...

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது எப்படி ? நில மோசடி ஆவணங்கள் அம்பலம்…

  ராமர் கோயில் அபிவிருத்திக்காக, 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 5 நிமிட இடைவெளியில் 18.5 கோடி ரூபாய்க்கு கைமாற்றி கோடிக்கணக்கான பணம் சுருட்டப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அயோத்தி தொகுதியின் முன்னாள்...

கர்நாடகா ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனா தொற்றுக்கு பலி..!

பெங்களூரு: கர்நாடகா ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனா தொற்றுக்கு பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல பாதிப்பு ஏற்பட மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது...

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்: ராஜ்யசபா எம்.பி. அமர்சிங் காலமானார்…

ராஜ்யசபா எம்.பி. அமர்சிங் காலமானார். மூத்த சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினரான அமர்சிங் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர்  பிரிந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 64. சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவராகவும், மாநிலங்களவை...

10% ராஜ்யசபா எம்.பி.க்கள் 8வரை படித்தவர்களே… 54 எம்.பி.க்கள் கிரிமினல்கள்… அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்…

டெல்லி: ராஜ்யசபா எம்.பி.க்களில் 10 சதவிகிதம் பேர்  8 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்றும், 54 எம்.பி.க்கள் கிரிமினல்கள் என்றும்  அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. பாராளுமன்ற ராஜ்யசபாவில் (மாநிலங்களவை)  உள்ள ...

மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவி ஏற்றார் ரஞ்சன் கோகாய்.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: முன்னாள் உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களை உறுப்பினராக குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் ராஜ்யசபாவில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம்...

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது : மத்திய அரசு

டில்லி மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கேள்விக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் திமுகவை சேர்ந்த  மூத்த வழக்கறிஞர் ஆவார். மேலும்...

சீதாராம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராவதில் கருத்து வேற்றுமை

கொல்கத்தா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராவதில் கருத்து வேற்றுமை எழுந்துள்ளது. தற்போது காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.   இதில் மேற்கு வங்க மாநிலத்தில்...

Latest news

- Advertisement -spot_img