- Advertisement -spot_img

TAG

rajiv assassination

வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி! பரோல் நீட்டிக்கும் நாடகமா?

வேலூர்:  ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், உடல்நலம் பாதிப்பு என கூறி, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது பரோலை  நீட்டிக்கும் நாடகம் என சமூக...

ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் காயமடைந்த டிஜிபி பிரதீப் வி பிலிப் இன்று பணி ஓய்வு

சென்னை இன்று ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் காயமடைந்த டிஜிபி பிரதீப் வி பிலிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே...

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு… தமிழ்நாடு அரசு

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனின் பரோல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் உத்தரவுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்து உள்ளார் தமிழ்நாட்டில்...

பரோலில் விடுதலையானார் பேரறிவாளன்… பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டை பயணம்…

சென்னை: ராஜீவ்கொலை வழக்கு கைதியான பேரறிவாளன், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் அமர்வு கடந்த வாரம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து,...

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: ராஜீவ்கொலை வழக்கு கைதியான பேரறிவாளன், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதி மன்ற நிதிபதிகள் அமர்வு உத்ததரவிட்டு உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக...

முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி! சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினிக்கு அனுமதி வழங்கும்படி தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வேலூர் சிறையில் கடந்த மாதம்...

1மாதம் பரோல்: புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் பேரறிவாளன்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலை யில், பேரறிவாளனுக்கு, சிறைத்துறை  ஒரு மாதம் பரோல் வழங்கி உள்ளது. அதையடுத்து இன்று காலை அவர் வேலூர் சிறையில்...

எனது பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்! முருகன் ஆவேசம்

சென்னை: எனது பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள், தான் செல்போன் பயன்படுத்தியதாக பொய் சொல்கிறார்கள் என்று ராஜீவ் கொலை வழக்கு கைதி  முருகன் ஆவேசமாக கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன்...

நளினி வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல? சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய சென்னை உயர்நீதி மன்றம் மனுவை தள்ளுபடி...

சஞ்சய் தத்தை மாநிலஅரசு தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளபோது 7பேர் விடுதலைக்கு முட்டுக்கட்டை ஏன்? ராமதாஸ் 

சென்னை: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத்தை மாநிலஅரசு தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளபோது, உச்சநீதி மன்றம் 2 முறை உத்தரவிட்டும், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள்  7பேர்...

Latest news

- Advertisement -spot_img