- Advertisement -spot_img

TAG

Rajapaksa

இலங்கைக்கு என்றுமே இந்தியா முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி

டெல்லி: இலங்கைக்கு என்றுமே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. அதில் இரு நாட்டு தலைவர்களும் காணொளி வழியாக...

ஜனநாயகத் தன்மையை அழிப்பதா? ராஜபக்சே சகோதரர்களுக்கு ரணில் கண்டனம்…

கொழும்பு: ‘பெரும்பான்மை இருப்பதால் ஜனநாயகத் தன்மையை அழிப்பதா?’ என இலங்கை அரசுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பி உள்ளார். இலங்கையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜபக்‌ஷே கட்சியின் தலைமையிலான கூட்ட்ணி...

நான்காவது முறையாக இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட இந்தத் தேர்தலில் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி...

இலங்கை பிரதமர் ராஜ பக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கொழும்பு: இலங்கையில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை ஓட்டுக்கள் பெற்றது. மீண்டும் பிரதமராக ராஜ பக்சே பதவியேற்க உள்ளார். அவருக்கு...

5 நாள் சுற்றுப்பயணம்: இலங்கை பிரதமர் ராஜபக்சே அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகை!

கொழும்பு: இலங்கை பிரதமராக பதவி ஏற்றுள்ள  இலங்கை பிரதமர் ராஜபக்சே முதன்முறையாக 5 நாள் பயணமாக இந்தியா வருகை தருகிறார். ஏற்கனவே ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை அதிபருமான கோத்தபய ராஜபக்சே  கடந்த ஆண்டு நவம்பர்...

போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் மகனிடம் வேறு எதை எதிர்பார்ப்பது ?: பழ.நெடுமாறன் கேள்வி

சாத்தான் வேதம் ஓதுவது போல நமல் ராஜபக்சவின் அறிக்கை இருப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள...

விடுதலை புலிகளோடு இருந்திருந்தால் நானும் மேலுலகம் சென்றிருப்பேன் என்றவர் ராஜபக்ச: போட்டுடைக்கும் திருமாவளவன்

தமிழக தலைவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட, எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான, பாதுகாப்பான மறுவாழ்வை அளிக்க ராஜபக்ச குடும்பம் முன்வர வேண்டும் என நமல் ராஜபக்சவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்...

போர்க்குற்றவாளியே திரும்பிப்போ : மலேசியாவில் ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு

கோலாலம்பூர்: மலேசியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜகபக்சேவுக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்ததோடு, அதை செருப்பாலும் அடித்தனர். மலேசிய தலைநகர், கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வர்த்தக...

ராஜபக்சே திணறல்: ஊழல் வழக்கில் மகனுக்கு பெயில் சகோதரருக்கு ஜெயில்

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து  போடப்பட்டுள்ள ஊழல் வழக்குகளால் மன நிம்மதியின்றி அல்லல்படுவதாக செய்திகள் வருகின்றன. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அமைச்சரவை மைத்ரிபால...

Latest news

- Advertisement -spot_img