- Advertisement -spot_img

TAG

rail

53 நாட்களுக்குப் பின் துவங்கியது கொச்சி மெட்ரோ ரயில் சேவை  

கொச்சி: கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 53  நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  கொச்சி மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டதாகக் கொச்சி மெட்ரோ ரயில் சேவை லிமிடெட்  தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொச்சி மெட்ரோ ரயில் சேவை லிமிடெட்  அதிகாரிகள் தெரிவிக்கையில்,  இன்று முதல் காலை 8  முதல் இரவு 8 மணி...

முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம்- சென்னை மெட்ரோ

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பயணத்தின்போது, முகக் கவசம் அணியாத பயணிகளுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த, தொற்று...

டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததன் காரணமாக 500 ரயில் பெட்டிகளை சிகிச்சைக்காக வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

குஜராத் ரயில்வே போலீஸ் ஆப்-ல் இருந்த பாகிஸ்தான் ரயில் படம் நீக்கம்

அஹமதாபாத்: குஜராத் ரயில்வே காவல்துறை வெளியிட்ட பயணிகள் பாதுகாப்பு குறித்த ஆப்-பில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் ரயில் புகைப்படம் நீக்கப்பட்டது. ரயில் பயணிகளின் வசதிக்காக, குஜராத் ரயில்வே காவல்துறை சார்பில் ”Surakshit Safar” என்ற பெயரில்...

ஒடிசாவை மிரட்டும் ஃபானி: இன்று பகலில் கரையை கடக்கும்….!? ரயில், விமான சேவைகள் ரத்து

புவனேஷ்வர்: வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தற்போது ஒடிசா கடற்கரையை நெருங்கி உள்ளது. இதன் காரணமாக அங்கு பலத்த காற்றுடன் மழையும் கொட்டி வருகிறது. இதன் காரணமாக கடற்கரை பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு...

கொள்ளையடிக்கப்பட்ட 5.75 கோடி ரூபாய் எந்த வங்கியில் மாற்றப்பட்டிருக்கும்?

ரவுண்ட்ஸ்பாய்: கர்ணான்னு நமக்கு ஒரு தோஸ்து. ரொம்ப அப்பாவி மாதிரி இருப்பாரு. ஆனா கில்லாடித்தனமா கேள்வி கேப்பாரு  பலதடவ,  அப்படியே நான் ஷாஷாக் ஆகியிருக்கேன். இன்னிக்கும் அப்படித்தான். போன் பண்ணவரு, “ஏம்பா,  ரவுண்ட்ஸ்! நோட்டெல்லாம் மாத்திட்டியா”னு கேட்டாரு. “அட.....

தனியொருவன்: அரசுக்கு நெருக்கடியை உணர்த்த டிக்கெட் எடுக்காமல் பயணம்!

நெட்டிசன்:  நீரை. மகேந்திரன் அவர்களின் முகநூல் பதிவு: பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து அரசுக்கு என் நெருக்கடியையும் உணர்த்துகிறேன். இன்று திட்டமிட்ட இரயில் பயணத்துக்கு பயணச்சீட்டு எடுக்க போதிய பணமில்லை. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என...

‘காவிரி’ ரயில் மறியல் : 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து! மக்கள் அவதி!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தின் காரணமாக 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள்...

Latest news

- Advertisement -spot_img