- Advertisement -spot_img

TAG

RahulGandhi

அவமானங்களின் மையமாக திகழ்கிறார் பிரதமர் மோடி! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனவை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  அவமானங்களின் மையமாக பிரதமர் மோடி திகழ்கிறார்  என கடுமையாக சாடியுள்ளார். மேலும்...

பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்! லட்சத்தீவு விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட்…

சென்னை: பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம் என லட்சத்தீவு விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் நாட்டின் சுற்றுலாத் துறை வருவாய் ஈட்டும் முதுகெலும்பாக உள்ளது....

மக்கள் விரோத செயலில் ஈடுபடும் ஸ்ரீ பிரபுல் கோடா: லட்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம்…

டெல்லி: லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் சுமார் 65 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இயற்கை அழகால் சூழப்பட்டுள்ள...

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும்  கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020)  மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம் (லாக்டவுன்) அறிவிக்கப்பட்டது.  இன்னும் பொதுமுடக்கம்...

கொரோனா அதிகரிப்பு: ராஜஸ்தானில் இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில்  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 46,951 பேருக்கு...

திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று தொடக்கம்… முதல்நாளில் தென்மாவட்டங்கள் பங்கேற்பு..

சென்னை: தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம், வேட்பாளர் நேர்காணல் இன்று  தொடங்குகிறது. அண்ணா அறிவாலயத்தில், காலை மாலைவ என இரு வேளைகளிலும் வேட்பாளர்ள் நேர்காணல் 6ந்தேதி வரை நடைபெற...

திமுக கூட்டணியில், முஸ்லிம் லீக்- மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? ஸ்டாலின் இன்று அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கூட்டணி, தொகுதி பங்கீடு பேரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில்,  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய கட்சிகளான முஸ்லிம் லீக்- மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள...

அதிமுக – பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பு!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக - பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பார் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக தொடர்ந்து வருகிறது. ...

மகிழ்ச்சி – தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: திமுகவுடனான பேச்சுவார்த்தை  மகிழ்ச்சிகரமாக இருந்தது என கூறிய தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்...

திமுக காங்கிரஸ் இடையே 25ந்தேதி தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சு! காங்கிரஸ் தலைவர்கள் நாளை தமிழகம் வருகை…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக தலைவரை வரும் 25ந்தேதி அன்று காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர்களான  தினேஷ் குண்டுராவ்,...

Latest news

- Advertisement -spot_img