- Advertisement -spot_img

TAG

Rahul Gandhi tweet

சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வலியும் வேதனையும் போராடாதவர்களுக்குப் புரியாது : ராகுல் காந்தி

  சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வலியும் வேதனையும் போராடாதவர்களுக்குப் புரியாது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். 1919 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ம் நாள் ஜெனரல் டயர் என்பவரால் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக்கொல்லப்பட்ட...

ரஃபேல் ஒப்பந்தத்தில் தேச நலனுக்கு எதிராக மாபெரும் ஊழல் நடந்திருப்பது அம்பலம் : ராகுல் காந்தி

  ரஃபேல் விமான பேர ஊழல் விவகாரத்தில் தேச நலனுக்கு எதிராக சர்வதேச அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2018 ம்...

சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமி  மறைவு: ராகுல்காந்தி இரங்கல்

டெல்லி: சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். எல்கர் பரிஷத் வழக்கில்  கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்து திருச்சியை சேர்ந்த சமூக  செயற்பாட்டாளரான ஸ்டேன்...

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ‘முழு ஊரடங்கு’! ராகுல்காந்தி

டெல்லி: தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது மட்டுமே தீர்வு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் ...

விஸ்டா அவசியமற்றது, தொலைநோக்கு பார்வையுடைய அரசே அவசியம்! ராகுல்காந்தி

டெல்லி: விஸ்டா நமக்கு அவசியமற்றது , தொலைநோக்கு பார்வையுடைய அரசே அவசியம் என காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாடுமுழுவதும் கொரோனா 2வது அலை பரவி வருகிறது.   அதிகரித்து வரும் கொரோனா தொற்று...

இனிவரும் நாட்களில் தீவிரமடையும் கொரோனா சிக்கலை சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: இனிவரும் நாட்களில் தீவிரமடையும் கொரோனா சிக்கலை சமாளிக்க மத்திய அரசு தயாராக  இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. இதுவரை இல்லாத...

நாட்டுக்கு தேவை தீர்வே, கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் அல்ல! ராகுல்காந்தி டிவிட்

டெல்லி: நாட்டுக்கு தேவை தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் அல்ல,  தீர்வைக் கொடுங்கள் என  ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ள நிலையில், தடுப்பூசி, தடுப்பு மருந்து,...

18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு இலவச தடுப்பூசி கிடையாது! ராகுல்காந்தி பகீர் தகவல்…

டெல்லி: 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு இலவச தடுப்பூசி கிடையாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பகீர் தகவலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால்...

கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக உள்ளது! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக செயல்படுகிறது என குற்றம்சாட்டியுள்ள ராகுல்காந்தி, வெளிநாடுகளில் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி டிவிட் பதிவிட்டுள்ளார். உலக நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று...

இன்று ‘நீட் ‘தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

டெல்லி: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு எழுதும் மாணாக்கர் களுக்கு   காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்,  அரசியல் கட்சியினர், சமூக...

Latest news

- Advertisement -spot_img