- Advertisement -spot_img

TAG

Rafale scam

ராகுல் காந்தியின் ரஃபேல் முறைகேடு குறித்த விமர்சனம்

டில்லி ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் இடைத் தரகருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட செய்தி வெளியானதை ஒட்டி மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் பிரான்ஸ்...

ரஃபேல் ஊழல் குறித்து ஏராளமான புகார் என்னிடம் உள்ளது : அன்னா அசாரே

டில்லி ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து தன்னிடம் ஏராளமான புகார்கள் உள்ளதாக அன்னா அசாரே தெரிவித்துள்ளார். லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்னும் மக்கள் நீதிமன்றம் அமைக்க கடந்த சில வருடங்களாக சமூக ஆர்வலர் அன்னா...

பதவி விலகினார் அலோக் வர்மா! மத்தியஅரசு மீது குற்றச்சாட்டு

டில்லி: சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை மத்திய அரசு நேற்று விடுவித்தது.  அதைத்தொடர்ந்து அவருக்கு  மத்திய அரசு வழங்கிய தீயணைப் புத்துறை இயக்குனர் பதவியை வழங்கியது. இதை ஏற்க மறுத்த அலோக் வர்மா...

ரஃபேல் ஊழல் விசாரணை தடுக்கவே அலோக் வர்மா மாற்றம்: நாராயணசாமி

புதுச்சேரி: ரஃபேல் ஊழல்  தொடர்பான விசாரணையை  தடுக்கவே உச்சநீதி மன்றத்தால் மீண்டும் நியமிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார். சிபிஐ இயக்குனர் அலோக்...

Latest news

- Advertisement -spot_img