- Advertisement -spot_img

TAG

Rafale deal

ரஃபேல் ஒப்பந்தத்தில் தேச நலனுக்கு எதிராக மாபெரும் ஊழல் நடந்திருப்பது அம்பலம் : ராகுல் காந்தி

  ரஃபேல் விமான பேர ஊழல் விவகாரத்தில் தேச நலனுக்கு எதிராக சர்வதேச அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2018 ம்...

அனில் அம்பானி உள்ளிட்ட ரபேல் விமான பேர ஊழல் தொடர்புடையவர்களும் பெகாசஸ் மூலம் சிறப்பு கவனிப்பு

  ஸ்திரமற்ற மன்னரின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உளவு பார்க்கும் அமைச்சர்களும் குருமார்களும் சாணக்கியனுக்கு நிகராக மன்னராட்சி காலத்தில் கூறப்பட்டது உண்டு. தற்போது வெளியாகி இருக்கும் பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம், எந்த மன்னரை காப்பாற்ற யாருக்காக...

ரபேல் விமான பேர ஊழல் : மீண்டும் விசாரணைக்கு ஆணையிட்டது பிரான்ஸ் நீதிமன்றம்

  126 விமானங்கள் 72,000 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் ஆட்சியில் விலை பேசப்பட்ட ரபேல் விமானங்களை 36 விமானங்கள் 69,000 கோடி ரூபாய் என்று பேரம் பேசி மோடி அரசு மறு ஒப்பந்தம்...

பாரிஸ் : ரஃபேல் ஒப்பந்த கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி

பாரிஸ் ரஃபேல் ஒப்பந்தத்தை கவனிக்கும் இந்திய விமானப்படையின் பாரிஸ் அலுவலகத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்திய விமானப்படைக்காக அரசு 36 ரஃபேல் ரக விமானங்களை வாங்க பிரான்ஸ் நிறுவனமான டசால்ட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ்...

மத்திய அரசு ரஃபேல் ஒப்பந்தத்தில் விதிகளை தளர்த்தி உள்ளது : அதிர்ச்சி தகவல்

டில்லி மத்திய அரசு ரஃபேல் ஒப்பந்தத்தில் இரண்டு முக்கிய விதிகளை தளர்த்தியதாக தி இந்து செய்தி ஊடகம் தகவல் அளித்துள்ளது. விமானப்படைகளுக்காக விமானம் உள்ளிட்ட தளவாடங்கள் கொள்முதலில் இரு முக்கியமான அடிப்படை விதிகள் உள்ளன. முறையற்ற...

ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டனவா? : சீறும் இந்து ராம்

டில்லி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து ரஃபேல் போர் விமான ஆவணங்கள் திருடப்பட்டதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்ததை இந்து பத்திரிகை அதிபர் ராம் மறுத்துள்ளார். இந்திய விமானப்படைக்காக ரஃபேல் ரக விமானங்கள் பிரான்சிலிருந்து வாங்க இடப்பட்ட...

ரஃபேல் வழக்கு : மறு சீராய்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

டில்லி ரஃபேல் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அளிக்கப்பட்டுள்ள மறு சீராய்வு மனுவை விசாரிக உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டு நிறுவனமான டசால்ட் இடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய...

ரஃபேல் பேரம் பாஜக அரசின் நல்ல முடிவில்லை : இந்து என் ராம்

டில்லி ரஃபேல் பேர்ம் பாஜகவின் அரசு காலத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவில்லை என பத்திரிகையாளர் இந்து என் ராம் தெரிவித்துள்ளார்.   ரஃபேல் விமான கொள்முதல் குறித்து நடந்த பேரத்தின் போது பாதுகாப்பு அமைசகத்துக்கு இணையாக பிரதமர்...

ரஃபேல் ஒப்பந்தம் : சி ஏ ஜி அறிக்கையில் காணப்படுவது என்ன ?

டில்லி ரஃபேல் ஒப்பந்தம் குறித்த சி ஏ ஜி அறிக்கை நாடாளுமறத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தில் கடும் ஊழல் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதே நேரத்தில் அதற்கு பாஜக தொடர்ந்து மறுப்பு...

ரஃபேல் ஒப்பந்தம் : இரு வாரம் முன்பு பிரெஞ்சு அமைச்சரை சந்தித்த அனில் அம்பானி – முழு விவரம்

டில்லி ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரு வாரம் முன்பு ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி பிரஞ்சு பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார். ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதும் மத்திய...

Latest news

- Advertisement -spot_img