- Advertisement -spot_img

TAG

quarantine

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக பதிவிட்டுள்ளார். ஓமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், திரை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தன்னை...

தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டுத் தனிமை 

சென்னை:  தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மாநிலத்தில் மிகவும் பரவக்கூடிய ஒமைக்ரான் மாறுபாட்டின்...

சர்வதேச பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயம் –  மகாராஷ்டிரா அரசு 

மகாராஷ்டிரா:  சர்வதேச பயணிகளுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படும்  என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா, பல்வேறு நாடுகளுக்கு வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கேப்டவுன் நகரிலிருந்து டெல்லி வழியாக மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்திற்குத் திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையின்...

கம்போடியாவில் தடுப்பூசி போட்டோரை தனிமைப்படுத்துதல் முடிவுக்கு வந்தது

பினோம்பென் கம்போடியா அரசு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களைத் தனிமைப்படுத்தும் முறையை நாளை முதல் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. கம்போடிய அரசு கொரோனா பரவலைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுத்தது.   அவ்வகையில் கம்போடியாவுக்கு வரும் வெளிநாட்டவர்...

நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு  

மும்பை:  நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

10 நாட்கள் ஊரடங்கு அமல் – இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு: 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி தளபதி சவேந்திர சில்வா தெரிவிக்கையில், இலங்கையில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் 10 நாள் நாடு...

நாளை முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் பயிற்சி

டோக்கியோ: கொரோனா தனிமைப்படுத்துதல் தேவையின்றி இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் வரும் 19-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டி நடைபெறும் இடத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனா். நேற்று டோக்கியோவுக்கு வந்த இந்திய அணியினருக்கு ஒலிம்பிக்...

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை – துருக்கி அரசு

அங்காரா: இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது. துருக்கி விமான விமானத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம்,...

இங்கிலாந்து செல்லும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர் தங்கள் குடும்பத்துடன் செல்ல அனுமதி

  நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக, இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட 20 பேர்...

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டு தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் கத்ரீனா கைஃப் ஒருவரான...

Latest news

- Advertisement -spot_img