- Advertisement -spot_img

TAG

PWF

முதல் வேட்பாளர் பட்டியல் திருமாவளவன் வெளியீடு

தேமுதிக மக்கள் நல கூட்டணி அமைத்துள்ள கூட்டணியில் 25 இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள். இன்று 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புவனகிரி - சிந்தனைச் செல்வன், ஊத்தங்கரை - களியமுதன், வந்தவாசி...

தொகுதிகள் மாற்றம் மக்கள் நலக் கூட்டணியில் தொகுதிகள் பரிமாற்றம்

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் தங்கள் கட்சிகளுக்குள் சில தொகுதிகளை பரிமாற்றிக் கொண்டன.   இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஏற்கெனவே உடன்பாட்டின்படி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த முதுகுளத்தூர்...

தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் விடுத்துள்ள வேண்டுகோள்

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு வருகிற 10 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், மாமாண்டூரில் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ‘’தமிழக அரசியலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்க...

Latest news

- Advertisement -spot_img