நீர் மட்டம் கிடுகிடு உயர்வு: முழு கொள்அளவை நெருங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள்
சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் விறுவிறுவென நிரம்பி வருகின்றன. முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக…