- Advertisement -spot_img

TAG

Puduchery

பயத்துடன் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் : மாணவர்களுக்குத் தமிழிசை அறிவுரை

புதுச்சேரி இன்று முதல் பள்ளிகள் திறப்பதையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்குச் செய்தி வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.  இடையில்...

இன்னும் 4 நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரியில் மழை

சென்னை இன்னும் 4 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில்...

புதுச்சேரி: இன்று புதுவை அமைச்சரவை பதவி ஏற்பு விழா

புதுச்சேரி: புதுவை மாநில 15வது சட்டப்பேரவைக்கான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரில் நடைபெறும் விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...

பெண்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாம்; ஆளுநர் தமிழிசை முதல் ஊசி போட்டு நாளை துவக்கி வைக்கிறார்

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாமை நாளை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைக்கிறார். ராஜீவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் அவர் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார். புதுச்சேரியில் ராஜ்நிவாஸில் செய்தியாளர்களிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை...

புதுச்சேரியில் கொரோனா கால ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் திட்டமிட்டபடி உள்ளூர் ஊரடங்கு 32 பகுதிகளில் அமலாகும் என்று முதல்வர் நாராயணசாமி உறுதிப்படுத்தியுள்ளார். புதுச்சேரியில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில்...

புதுச்சேரியில் புதிய ஊரடங்கு விதிகள் என்னென்ன தெரியுமா?

புதுச்சேரி புதுச்சேரியில் புதிய  ஊரடங்கு விதிகளை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாட்டுக்காக ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.   மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்தந்த இடங்களின் பாதிப்பைப் பொறுத்து புதிய ஊரடங்கு...

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்த்தி அரசாணை வெளியீடு…!

புதுச்சேரி: தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், நேற்று புதுச்சேரியில் மதுபானங்கள் விற்க அனுமதி அளித்து ...

புதுச்சேரியில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு அமலில் உள்ளது. நாளையுடன் அந்த ஊரடங்கு முடியும் நிலையில் பல...

 புதுச்சேரியிலும் கால் பதித்த கொரோனா : மூன்று பேருக்கு அறிகுறி

புதுச்சேரி புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது.   ஆனால் இத்தாலி, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ...

குடியுரிமை சட்டத்தை எதிர்க்க உரிமை கிடையாது : புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

புதுச்சேரி புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கப் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு உரிமை இல்லை எனத் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.   பாஜக ஆட்சி செய்யாத பல...

Latest news

- Advertisement -spot_img