ஸ்ரீஹரிகோட்டோ:
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 'கலாம் சாட்' , 'மைக்ரோசாட்-ஆர்', ஆகிய செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் நள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவ;பபட்டது.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு 7.37 மணிக்கு...