- Advertisement -spot_img

TAG

providing

தமிழகஅரசின் அரசாணை எதிரொலி: 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் கவர்னர் பன்வாரிலால்…

சென்னை: தமிழகஅரசின் அரசின் அதிரடி அரசானை எதிரொலி காரணமாக, ஒப்புதல் வழங்க அவகாசம் கேட்ட வர்னர் பன்வாரிலால் புரோகித், இன்று தமிழகஅரசின்  7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். மருத்துவப் படிப்புகளில் அரசுப்...

7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு

சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.   நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம்...

மாணவர்களுக்கு ஆக.3 முதல் புத்தகம் விநியோகம்

சென்னை: அரசுப்பள்ளிகளில் படிக்கும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.3 முதல் இலவச பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட கல்வி...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஷூ, சிலிப்பர்கள் வழங்கி உதவிய ஆளும் காங்கிரஸ் அரசு….

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூ-க்கள் மற்றும் சிலிப்பர்களை வழங்கியுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக...

Latest news

- Advertisement -spot_img