Tag: protest

அதானி விவகாரம் : எல்ஐசி மற்றும் எஸ்பிஐ கிளைகள் முன்பு பிப். 6ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் : காங்கிரஸ்

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க பிப்ரவரி 6 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) அலுவலகங்கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளைகள் முன்பு நாடு தழுவிய போராட்டம் நடத்த…

வீட்டுத் தனிமையில் இருந்த 10 பேர் தீக்கிரையானதை அடுத்து கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கிய சீனர்கள்… வீடியோ

சீனாவின் ஸின்ஜியங் மாகாணத்தில் உள்ள உரும்க்கி நகரில் நவம்பர் 24 ம் தேதி நடைபெற்ற தீ விபத்தில் 10 பேர் பலியானார்கள். இந்த தீ விபத்தை தொடர்ந்து சீனா முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் இன்றளவும்…

கிளர்ச்சியாளர்களை தூக்கிலிட ஈரான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது… எதிர்ப்பாளர்களுக்கு தகுந்த பாடம் தேவை என்றும் கருத்து

ஈரானில் அரசுக்கு எதிராக அதிகரித்து வரும் போராட்டத்தை ஒடுக்க கிளர்ச்சியாளர்களை தூக்கிலிட ஆதரவளித்து ஈரான் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. 22 வயதான குர்திஷ் பெண் மஹ்சா அமினி, ஹிஜாப்பை ஒழுங்காக அணியவில்லை என்று அந்நாட்டு கலாச்சார காவலர்களால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்…

சீவலப்பேரி மாயாண்டி உடலை வாங்க மறுத்து 5வது நாளாக போராட்டம்… திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல்…

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் 10ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் சிலரை கைது செய்துள்ள போதும், அரிவாள் பிடிக்கத்தெரியாத இளைஞர்களை எல்லாம் குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருநெல்வேலி…

சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை: ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில், டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை சப்ளை செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில், ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த…

இன்று விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

டில்லி இன்று நாடெங்கும் காங்கிரஸ் கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர்   நாட்டில் கடந்த சில நாட்களாக அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன.  இதற்கு எதிர்க்கட்சிகள் தொட்ர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   ஆனால் ஆளும் பாஜக…

காவல்துறை அனுமதி மறுத்தாலும் போராட்டம் நடைபெறும் – காங்கிரஸ்

புதுடெல்லி: காவல்துறை அனுமதி மறுத்தாலும் நாளை போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்றவற்றை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடந்த உள்ளதாக காங்கிரஸ்…

ஆகஸ்ட் 5ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு

புதுடெல்லி: ஆகஸ்ட் 5ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து ஆகஸ்ட் 5ம் தேதி நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.…

இன்று மின் கட்டண உயரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சமீபத்தில் தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்தது.  இந்த உயர்வு முடிவு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்றும், அதைக்கண்டித்து தமிழகம்…

தமிழக காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: நேஷனல் ஹெரால்ட் வழக்கில், சோனியா இன்று ஆஜராக உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேஷனல் ஹெரால்ட்’ வழக்கில், எந்த பணப்…