- Advertisement -spot_img

TAG

problem

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு:  ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 18.10.2021 அன்று மீன்பிடிக்கச் சென்ற...

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை: மம்தா

கொல்கத்தா: ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் பேசியது: "ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துவதில்...

பராமரிப்பதில் சிக்கல் – யானை ஜெயமால்யதா முகாமிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு

மேட்டுப்பாளையம்: பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், யானை ஜெயமால்யதா முகாமிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு செய்யபட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிப். 8ம் தேதி யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கியது. தமிழகம் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து...

மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி – மு.க.ஸ்டாலின் உறுதி

புதுக்கோட்டை: மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். புதுக்கோட்டை உனையூரில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசார நிகழ்ச்சி பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், வெற்றிநடைப் போடும்...

தூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி? யோசிக்கும் சீனா

சீனா: ஒரு ஆண்டுக்கு ஏறக்குறைய 5 பில்லியனுக்கும் அதிகமான சட்டைகளை உருவாக்கும் சீன நாட்டில் பலரும் செகண்ட் ஹேண்ட் துணிகளையும் பழைய துணிகளையும் அணிகின்றனர் என்பது வியப்பாகவே உள்ளது. இ காமர்ஸ் போன்ற இணையதள பரிமாற்றம்...

மக்களின் பசியை போக்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தலிலேயே பாஜக கவனம் செலுத்துவதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ: மக்களின் பசியை போக்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தலிலேயே பாஜக அரசு கவனம் செலுத்துவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பிற மாநிலங்களில் இருந்து...

ஓ.ஆர்.ஓ.பி. பிரச்சினை: ராகுல் மூன்றாவது முறையாக கைது!

டில்லி, ஓ.ஆர்.ஓ.பி. (ONE RANK ONE POST) பிரச்சினை குறித்த இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார். டில்லியில் கடந்த செவ்வாய்...

ஒரே பதவி- ஒரே ஓய்வூதியம் பிரச்சினை: 2 மாதத்தில் தீர்வு! மத்திய அமைச்சர்

டில்லி, ஒரு லட்சம் முன்னாள் வீரர்களின் ஓ.ஆர்.ஓ.பி. பிரச்சனைக்கு 2 மாதத்தில் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் உறுதி அளித்துள்ளார். ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் திட்டத்தை (ஓ.ஆர்.ஓ.பி....

சிறுவாணி பிரச்சினை –  தடையாணை பெறுக! கருணாநிதி வலியுறுத்தல்!!

  சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பிரச்சினைக்கு உடனே வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற தமிழக அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். சிறுவாணி  ஆற்றின் குறுக்கே  அணை ஒன்றைக் கட்டுவது பற்றி,  மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையும், கேரள அரசும்  எழுதிய  பல கடிதங்களுக்கு தமிழக அரசிடமிருந்து எந்தவிதமான  ...

பேஸ்புக் இணைப்பில் பிரச்சினை வருமா?:“மார்க்” செயற்கைக்கோள் வெடித்து சிதறியது!: வீடியோ

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்படவிருந்த செயற்கைக்கோள் உட்பட மேலும் 5 செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு விண்ணுக்குச் செல்லவிருந்த ராக்கெட் ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியதில் 6 செயற்கைக்கோள்களும் எரிந்து சேதமாகிவிட்டன. இச்சம்பவம் குறித்து பேஸ்புக் அதிபர்...

Latest news

- Advertisement -spot_img