- Advertisement -spot_img

TAG

Private Hospital

தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு!   அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 890 தனியர் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  தமிழக சுகாதாரத்துறை...

நடிகர் செந்திலுக்கு கொரோனா! தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பாஜக உறுப்பினரும், நகைச்சுவை நடிகருமான  செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், பல ஆண்டுகாலமாக...

கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் 80வயதான கொரோனா நோயாளி ஒருவரை டெல்லியில் உள்ள பிரபல...

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. நாடு முழுவதும் கொரோனா...

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா இலவச சிகிச்சை : மகாராஷ்டிர அரசு அதிரடி

மும்பை மகாராஷ்டிர அரசு இந்தியாவில் முதல் முறையாகத் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு 37412 ஆகி உள்ளது.  இதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு...

8 மணி சிகிச்சை.. ஆளை காலி செய்த ஆஸ்பத்திரி ’பில்’ ரூ. 80 ஆயிரம்..

8 மணி சிகிச்சை.. ஆளை காலி செய்த ஆஸ்பத்திரி ’பில்’ ரூ. 80 ஆயிரம்.. மும்பையின் பேஷன் சாலையில் துணி வியாபாரம் செய்து வந்த முகமது அன்சாரி என்பவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு...

மலேசியா: கோலாலம்பூர் மருத்துவமனையில் தீ!

கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்தின் காரணமாக அங்கு தங்கியிருந்த உள் நோயாளிகளை மீட்கும் பணியில் மருத்துவமனை நிர்வாகம்...

Latest news

- Advertisement -spot_img