- Advertisement -spot_img

TAG

prisoners

குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சிறைக் கைதிகளை...

சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி – சிறைத்துறை

சென்னை: ஜனவரி 14 முதல் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச உத்திரவிடப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு, படிப்படியாக...

மகாராஷ்டிராவில்  பாதி ஜெயில் காலி..

மகாராஷ்டிராவில்  பாதி ஜெயில் காலி.. கொரோனா வைரஸ் மகாராஷ்டிர மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. சிறைக்கைதிகள் மற்றும் காவலர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு மத்தியச் சிறையில் 185 கைதிகளை கொரோனா பாதித்துள்ளது. 36 சிறை ஊழியர்களையும் அந்த...

அமெரிக்கா: சிறைக் கைதிகளிடம் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள்!

  லுசியானா: அமெரிக்க சிறைக்கைதிகளிடம்  பல்வேறு நுகர்வுப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் கைதிகளை சுரண்டி கொழுத்த லாபத்தில் திளைப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவிலேயே சிறைகைதிகள் அதிகமாக இருக்கும் லூசியானாவில் சிறைக்கைதிகளுக்காக ஒரு மிகப்பெரிய...

2008 வழக்கு: 1405 கைதிகளை விடுவித்தது செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா நூற்றாண்டை ஒட்டி 1405 சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, அண்ணா  நூற்றாண்டை ஒட்டி 1405 சிறைக் கைதிகளை நன்னடத்தை...

ராஜீவ்கொலை கைதிகள் விடுதலை வழக்கு: 8ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை செய்யவது தொடர்பாக தமிழகஅரசு தாக்கல் செயதுள்ள சீராய்வு மனுவின் விசாரணை வரும் 8ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை...

பிளஸ் டூ தேர்வில்  சிறைவாசிகள் சாதனை

சென்னை: பிளஸ் டூ தேர்வில் சிறைவாசிகள் (சிறைக்கைதிகள்) சாதனை புரிந்துள்ளனர்.  தேர்வு எழுதிய 103 பேரில் 97 பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. வழக்கம்...

வெட்கம்: யு.ஏ.இ. சிறையையே விரும்பும் இந்திய கைதிகள்!

    UAE சிறைச்சாலைகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற இந்தியர்கள் சுமார் 1200 பேர் உள்ளனர். 2013ம் ஆண்டு இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) இடையே ஏற்பட்ட தண்டனைக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி...

Latest news

- Advertisement -spot_img