- Advertisement -spot_img

TAG

prison

மியான்மார் : ஆங் சான் சுயிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்ட்னை

நாப்யிடாவ் முன்னாள் அதிபர் ஆங் சான் சுயிக்கு மியான்மார் நீதிமன்றம் மேலும் 4 ஆண்டுகள் சிறை தனடனை அளித்துள்ளது. கடந்த 2020 ஆண்டு நடந்த தேர்தலில் மியான்மார் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல்...

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20 வரை சிறை

விருதுநகர் பண மோசடி விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின்...

10 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

சென்னை: 10 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார். திருச்சி மத்தியச் சிறையில் ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஆயுள்...

விவசாயக் கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறை : தமிழக அமைச்சர் எச்சரிக்கை

விழுப்புரம் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்குக் கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறை தண்டனை அளிக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறி உள்ளார். தமிழக அரசு விவசாயிகளுக்குக் கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்கி வருகிறது. ...

அமெரிக்க கணினி தொழில் வல்லுநர் ஜான் மெக்காஃப் சிறையில் தற்கொலை

பார்சிலோனா அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஜான் மெக்காஃப் நேற்று ஸ்பெயின் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநரான ஜான் மெக்காஃப் கடந்த 1980 ஆம் வருடம் கணினிகளுக்கான ஆண்டி...

ஹைதியில் சிறைச்சாலையில் திடீர் கலவரம்: 400 கைதிகள் தப்பி ஓட்டம், சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி

போர்ட்டோ பிரின்ஸ்: ஹைதி நாட்டில் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 400 கைதிகள் தப்பி ஓட, சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் தலைநகர் போர்ட்டோ பிரின்ஸ் எனும்...

சசிகலா இன்று விடுதலை – சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய...

சசிகலா விடுதலையா? கர்நாடக சிறைத்துறை விளக்கம்

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி விடுதலை...

‘லைசன்ஸ்’ இல்லாமல் பாம்பு பிடித்தால் 3 ஆண்டு ஜெயில்..

'லைசன்ஸ்’ இல்லாமல் பாம்பு பிடித்தால் 3 ஆண்டு ஜெயில்.. காடும், காடு சார்ந்த இடமும் கேரளாவில் அதிகம். இதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகம்.பாம்பு கடித்து இறப்போரும் ஜாஸ்தி. இவ்வாறு பலியாவோரில் பாம்பாட்டிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால், பாம்பு பிடிக்க இனி...

இரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்..

இரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்.. கோவையைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் , இணையதளம்,’’ simplicity’. இந்த இணையதளம் இரண்டு செய்திகளைத் தனது தளத்தில் வெளியிட்டிருந்தது. ’’கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும், டாக்டர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை’ –என்பது ஒரு...

Latest news

- Advertisement -spot_img