- Advertisement -spot_img

TAG

presidential election

ஜனாதிபதி தேர்தல்: பாஜ வேட்பாளர் முர்முவுக்கு தெலுங்கு தேசம், சிவசேனா ஆதரவு…

திருமலை: ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான முர்முவுக்கு தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகள் திடீரென ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால், முர்முவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. குடியரசு தலைவர்...

ஜூலை 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

சென்னை: ஜூலை 17-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குடியரசு தலைவர் தேர்தல்...

குடியரசு தலைவர் தேர்தல்: இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த அண்ணாமலை, சி.டி.ரவி…

சென்னை; குடியரசு தலைவர் தேர்தலையொட்டி, இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆதரவு கோரினர். அதிமுக பொதுக்குழு சலசலப்புகளால் ஒருமணி நேரத்தில் முடிவடைந்த நிலையில்,  பாஜக மாநிலத்...

எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் திரௌபதி முர்மு-வுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18 ம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு-வை வேட்பாளராக அறிவித்துள்ளது பா.ஜ.க. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோரி பல்வேறு...

திரௌபதி முர்மு : கவுன்சிலர் முதல் குடியரசு தலைவர் வேட்பாளர் வரை

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவருக்கான வேட்பாளராக ஆளும் பாஜக சார்பாக நிறுத்தபட்டுள்ள திரௌபதி முர்மு, ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மே 2015 முதல் ஜூலை 2021 வரை ஆறு ஆண்டுகள் ஜார்கண்ட்...

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த்சின்ஹா அறிவிப்பு…

கொல்கத்தா: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்தியமைச்சர் யஷ்வந்த்சின்ஹா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில்...

மம்தாவின் முயற்சி வெற்றி: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டி

கொல்கத்தா: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள், போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், மம்தா கட்சியைச்...

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை பரூக் அப்துல்லா திட்டவட்டம்…

குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 29 ம் தேதி கடைசி நாள். இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த...

குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு எவ்வளவு பலம்

குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான ஜூன் 29-க்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே குடியரசு தலைவருக்கான வேட்பாளரை அறிவிப்பதில்...

குடியரசு தலைவர் தேர்தலில் மோடி அரசுக்கு எதிராக வரிந்துகட்டும் எதிர்க்கட்சிகள்…. ஆடியோ

குடியரசு தலைவர் தேர்தலில் மோடி அரசுக்கு எதிராக  எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கூட்டமும் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், டெல்லி...

Latest news

- Advertisement -spot_img