- Advertisement -spot_img

TAG

Pranab Mukherjee

மம்தா கட்சியில் இன்று இணைகிறார் முன்னாள் ஜனாதிபதியின் மகன் அபிஜித் முகர்ஜி…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி இன்று மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஜித் முகர்ஜி...

பிரணாப் முகர்ஜி இல்லாமல் மூதாதையர் இல்லத்தில் நடந்த பாரம்பரிய துர்கா பூஜை..!

மிருதி: மூதாதையர் இல்லத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் துர்கா பூஜை இம்முறை பிரணாப் முகர்ஜி இல்லாமல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மூதாதையர் இல்லத்தில்...

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு வங்கதேசத்தில் ஒருநாள் துக்கம்: அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி

டாக்கா: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு வங்கதேசத்தில் நேற்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று முன்தினம்...

கொரோனா சுகாதார முறைகளின்படி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் தகனம்…!

டெல்லி: கொரோனா சுகாதார முறைகளின்படி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 10ம் தேதி உடல்நலக் கோளாறு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார்....

பிரணாப் முகர்ஜி மறைவு: 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவு காரணமாக ஆகஸ்டு...

நாட்டின் சிறந்த புத்திஜீவியை இழந்துவிட்டோம்! மணிப்பூர் சிறுமி லிசிபிரியா கங்குஜாம் இரங்கல்.!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானதைத் தொடர்ந்து, அவரது மறைவுக்கு, மணிப்பூர் காலநிலை செயற்பாட்டாளரான சிறுமி லிசிபிரியா கங்குஜாம்  இரங்கல் தெரிவித்து உள்ளார். நாட்டின் ஒரு சிறந்த புத்திஜீவியை இழந்துவிட்டோம் என்று...

பிரணாப் முகர்ஜி மறைவு துரதிர்ஷ்டமானது! ராகுல் காந்தி இரங்கல்

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் கட்சியின் முன் னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை...

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் சிறிது முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

டெல்லி: சிகிச்சையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்படுவதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன் பிரணாப் முகர்ஜி மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது...

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமாவில் உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில் உள்ளார் என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லி  ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்....

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: டெல்லி ராணுவ மருத்துவமனை புதிய தகவல்

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் தற்போது லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. டெல்லி ராணுவ மருத்துவமனையில் உடல்நிலை கோளாறு காரணமாக  முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின்...

Latest news

- Advertisement -spot_img