Tag: Pradeep Kumar

சென்னையில் பைக் டாக்ஸி ஓட்டிச் சென்ற பத்திரிகையாளர் சொகுசு கார் மோதி பலி… கார் ஓட்டுநர் தப்பியோட்டம்…

சென்னை மதுரவாயலில் பைக் டாக்ஸி ஓட்டிச் சென்ற பத்திரிகையாளர் சொகுசு கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு கேமராமேனாக பணிபுரியும் பிரதீப்…