சென்னையில் காலை முதல் தொடரும் மழை: இன்று முதல் டிசம்பர் 1 வரை கன மழை! பிரதீப் ஜான் தகவல்..
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றுமுதல் டிசம்பர் 1ந்தேதி வரை மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை…