- Advertisement -spot_img

TAG

prabhu

நடிகர் பிரபுவை சீண்டிய ஜெயராம்… ரசித்த ரஜினிகாந்த்…

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 1 படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில்...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாரிசுகளிடையே சொத்து பிரச்சனை… மகள்கள் கோர்ட்டில் வழக்கு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக இருந்தபோது தான் சம்பாதித்த பணத்தில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி வைத்திருந்தார். தவிர தனது மனைவி கமலா பெயரிலும் சொத்துக்களை வாங்கி வைத்திருந்தார். இன்றைய...

‘தங்க மனசு கொண்ட சிங்கம்’… தனுஷ் குறித்து செல்வராகவன் பதிவு…

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, எல்லி அவுர் ரம் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. யுவன் இசையமைக்கும்...

விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்…. டிஸ்னி ஹாட்ஸ்டாரில்!

இந்திய ரசிகர்களுக்கான பல்வேறு வகையான சுவாரசியமான திரைப்படங்களை டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளம் வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறது. தரமான பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தருவதே எங்கள் முதன்மை நோக்கம். அப்படி டிஸ்னி + ஹாட்ஸ்டாரின்...

மூச்சை கொடுத்து காப்பாற்ற முயன்ற குரங்கு உயிரிழந்தது வேதனையளிக்கிறது பெரம்பலூர் பிரபு கண்ணீர்

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த 9ஆம் தேதி 8 மாத குரங்கு குட்டி ஒன்றை தெரு நாய்கள் கடித்ததில் நாய்களிடமிருந்து தப்பி ஓடி மரக்கிளையில் ஏறி மயக்கமுற்றது. அவ்வழியாகச் சென்ற கார் ஓட்டுநர்...

நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை:  கணவர் நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்து கொள்ள...

காதலியைக் கரம் பிடித்தார் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தனது காதலியை இன்று திருமணம் செய்துகொண்டார். இது அந்தப் பகுதி  அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருபவர்  அ.பிரபு....

அதிமுகவில் மீண்டும் இணைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ

சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன், டிடிவி தினகரன் ஆதரவு நிலைபாடு கொண்டிருந்த கள்ளக்குறிச்சி அதிருப்தி எம்.எல்.ஏ., பிரபு திடீரென சந்தித்து பேசினார். அமமுக என்கிற இயக்கத்தை ஆரம்பித்து, அதை கட்சியாக...

அதிமுக ஆலோசனை கூட்டம்: அழைப்பு விடுக்கப்படாத 3 அதிமுக எம்எல்ஏக்கள் கருத்து….

சென்னை: தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அதிமுக தலைமை கழகத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்துக்கு, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பப்பட்ட ...

23 வருடங்களுக்கு பின் ஜோடி சேரும் பிரபு மதுபாலா…!

1996ல் பிரபு, மதுபாலா இணைந்து நடித்த படம் ‘பாஞ்சாலங்குறிச்சி‘. இந்தப் படம் வெளியாகி 23 வருடங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் ‘கல்லூரி குமார்’ படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்தை ஹரி சந்தோஷ் இயக்க...

Latest news

- Advertisement -spot_img