சென்னை: இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இந்திய (தமிழக) மீனவர்களுக்கு சிறைதண்டனை ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார்.
தமிழக மீனவர்கள் கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் இலங்கை கடற்பகுதிகுள் வருவதாக...