- Advertisement -spot_img

TAG

Postmortem

குடியுரிமை போராட்டம் : கூட்டத்தில் சிக்கி இறந்த சிறுவன் – உடற்கூறு அறிக்கை என்ன ஆயிற்று?

வாரணாசி கடந்த மாதம் 20 ஆம் தேதி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கூட்டத்தில் சிக்கி மரணமடைந்த சிறுவனின் உடற்கூறு அறிக்கை இன்னும் அளிக்கப்படவில்லை வாரணாசி நகரில் உள்ள பஜார்திகா பகுதியில் முகமது வகில் என்பவர்...

உச்ச நீதி மன்றம் செல்கிறது: ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை வழக்கு!

சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய 30ந்தேதி வரை தடைவிதித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பிரதே பரிசோதனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார் பரமசிவம். சென்னை நுங்ககம்பாக்கம்...

ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை: 3வது நீதிபதி முன் இன்று விசாரணை!

சென்னை: ராம்குமார் உடல் பரிசோதனை செய்வது பற்றிய வழக்கு மூன்றாவது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதையடுத்து இன்றாவது அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையால்...

ராம்குமார் பிரேத பரிசோதனை: சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தடை!

சென்னை: ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த...

ராம்குமார் உடல் நாளை பிரேத பரிசோதனை

சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என ராயப்பேட்டை மருத்துவமனை டீன் நாராயணபாபு கூறியுள்ளார். மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சென்னை புழல்...

ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் தடை

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று சென்னை ராயப்பேட்டை...

Latest news

- Advertisement -spot_img