- Advertisement -spot_img

TAG

Pondy

புதுச்சேரியில் புதியதாக 128 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் புதியதாக 128 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி நேற்று 128 புதிய கொரோனா பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த தொற்று எண்ணிக்கையை 40,964 ஆக உயர்ந்துள்ளது. கடந்த...

புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் நானே…! என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி திட்டவட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் தான்தான் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில்  உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டசபை தோ்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தோ்தலில் தேசிய ஜனநாயக...

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் நீக்கம்…!

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், நேரு ஆகியோரை நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. வரும்...

புதுச்சேரி தேர்தலில் திடீர் திருப்பம்: 10 தொகுதிகளிலும் பாமகவினர் வேட்பு மனுக்கள் திடீர் வாபஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாமக வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த தங்களது வேட்புமனுக்களை திடீரென வாபஸ் பெற்று உள்ளனர். மொத்தம் 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது....

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை: துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன்

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை செய்வது வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வரும் 22ம் தேதி முதல் 9,10...

சட்டசபை தேர்தல் பிரச்சாரம்: பிரதமர் மோடி வரும் 30ம் தேதி புதுச்சேரி வருகை

புதுச்சேரி: சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி வரும் 30ம் தேதி புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல்...

கொரோனா பரவல் எதிரொலி: புதுச்சேரியில் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் எனஅறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா லாக்டவுனுக்கு பின் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் வாரத்திற்கு 6 நாள்கள் செயல்படும் என்று...

வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னர் புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!

புதுச்சேரி: வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இன்று பிற்பகல்...

புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல்: நாராயணசாமிக்கு வாய்ப்பில்லை

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. இந்...

புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல்…!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன....

Latest news

- Advertisement -spot_img