- Advertisement -spot_img

TAG

pon radhakrishnan

ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி அமைத்தால் வாழ்த்துகள்: முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

நெல்லை: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி அமைத்தால் வாழ்த்துகள் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்று பார்ப்போம். பாஜகவில்...

கூட்டணி தொடர்பாக பாஜகவில் ஆளாளுக்கு கருத்து கூறுகிறார்கள்! அமைச்சர் ஜெயக்குமார் எரிச்சல்

சென்னை: கூட்டணி தொடர்பாக  தமிழக பாரதிய ஜனதா கட்சியில் ஆளாளுக்கு கருத்து கூறுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல், மே மாதம் வாக்கில் சட்டமன்ற தேர்தல் நடைபெற...

’’தி.மு.க..வுடன் பா.ஜ.க. கூட்டணி’’ பொன்.ராதா கிருஷ்ணன் கருத்தால் பரபரப்பு..

  சென்னை : பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து நேற்று தெரிவித்த கருத்து தமிழக அரசியல் அரங்கில் புயலை கிளப்பியுள்ளது. ‘’அ.தி.மு.க.வுடன் பா.ஜ. க. மக்களவை...

50 ஆண்டுகளுக்கு பிறகு  இடைத்தேர்தலை சந்திக்கும் கன்னியாகுமரி..

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மரணம் அடைந்ததால் கன்னியாகுமரி தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. முன்பு நாகர்கோயில் தொகுதியாக இருந்த கன்னியாகுமரி தொகுதி , காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். 1999 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில்...

கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிப்பு! காங்கிரசில் யாருக்கு வாய்ப்பு?

டெல்லி: கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்த் குமார் காலமானதால்.  அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ள தால், தொகுதியில் போட்டியிட மாவட்ட காங்கிரசாரிடையே பலத்த...

பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியேறினார் பொன். ராதாகிருஷ்ணன்: மேலிட உத்தரவால் அறையையும் காலி செய்தார்

சென்னை:  தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் 10 ஆண்டுகளாக தங்கி வந்த பொன்.ராதாகிருஷ்ணன் வெளியேற்றப்பட்டார். பாஜக தலைவராக பொன் ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற போது அவருக்கு கமலாலயத்தில் தங்க முதல் மாடியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது....

தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமா? பாஜக தலைவர் பொன்னாருக்கு தமிழக அமைச்சர் பதிலடி!

சென்னை: தமிழகத்தில் தீவிரவாதிகள் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும், தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் குற்றம் சாட்டிய  பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தமிழக அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.  புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தால்,...

பாஜகவில் இணைந்த சீரியல் நடிகை: தமிழகத்தில் தாமரை மலரும் என நம்பிக்கை

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் தன்னை இன்று இணைத்தக் கொண்டார். பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையாக இருப்பவர் ஜெயலட்சுமி. பல்வேறு சீரியல்களில்...

ராஜீவ் கொலை குறித்து சீமான் பேசியது தவறானது: பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

மதுரை: ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து மிகவும் தவறானது என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி சீமான்...

2 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு! பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி  இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்றும், அதிமுக வெற்றிக்கு பாஜக பாடுபடும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இட்டைத்தேர்தல்கள் வரும் 21-ந்...

Latest news

- Advertisement -spot_img