- Advertisement -spot_img

TAG

Pollution

காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு ரூ.2,200 கோடி நிதி விடுவிப்பு

புதுடெல்லி: 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு ரூ.2,200 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது மிகப் பெரிய சூழல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காற்று மாசுபாட்டால்...

மும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்

டில்லி டில்லி வாழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்கி உள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்க சமுதாய இடைவெளி அவசியம் எனக் கூறப்படுகிறது.  அதே வேளையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா...

தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கொரானா தடுப்பு காரணமாக மூன்றாம் கட்டமாக மே 17-ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் சிறிது...

லண்டனில் விரைவில் அனைத்து பேருந்துகளும் மின்சார மயம் ஆகிறது

லண்டன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அனைத்து பேருந்துகளையும் மின்சார மயமாக்க 5 கோடி பவுண்ட் செலவில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் சுற்றுச் சூழல் மாசடைவதற்கு முக்கிய காரணம் வாகனங்கள் ஆகும். ...

டில்லியில் ஷூட்டிங் செய்வது மிகக்கடினமான செயலாக உள்ளது: ப்ரியங்கா சோப்ரா வேதனை

டில்லியில் தி வயிட் டைகர் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிக்காக அங்கு சென்றுள்ள நடிகை ப்ரியங்கா சோப்ரா, அங்குள்ள காற்று மாசுபாடு குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. https://www.instagram.com/p/B4aSEX3nffs/ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று...

மாசு பிரச்சினையில் மக்கள் ஒன்றுபட வேண்டும்! பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டில்லி: டில்லியில் வரலாறு காணாத அளவுக்கு மாசு பிரச்சினை ஏற்பட்டு மக்கள் சுவாசிக்க சிரமப்படும் நிலையில், மாசு பிரச்சினையில் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். 1952 ஆம்...

கடும் மாசு : டில்லியில் இன்று இந்தியா – வங்கதேச முதல் டி20 போட்டி நடக்குமா?

டில்லி டில்லி நகரில் நிலவும் கடுமையான காற்று மாசு மற்றும் புகையால் இன்று இந்தியா வங்கதேசம் இடையே நடக்கும் முதல் டி20 போட்டி நட்ப்பது சந்தேகம் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக டில்லியில் காற்று,...

டில்லியில் நிலவும் மாசுவை கட்டுப்படுத்த இணைந்து செயல்படுவோம்: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை

டில்லியில் நிலவும் காற்று மாசுவை கட்டுப்படுத்த இணைந்து செயல்பட வருமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகருக்கு, டில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால்...

டில்லியில் மீண்டும் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண் வாகன விதி அமல்

டில்லி டில்லியில் மீண்டும் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண் வாகன விதி அமலுக்கு வர உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லியில் மாசு மிகவும் அதிகரித்து வருகிறது.   இதற்கு முக்கிய காரணம் இந்த நகரில்...

கங்கையில் காணாமல் போன மக்களின் வரிப்பணம் : ஆர்.டி.ஐ. தகவல்

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் அறிவித்த திட்டங்களில் முக்கியமானது "கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம்.  லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஷர்மா எனும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு இந்தத் திட்டத்தின் செயல்பாடுகுறித்து தெரிந்துக் கொள்ள ஆர்வம்...

Latest news

- Advertisement -spot_img