சென்னை:
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்த அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழக மக்களை...
சென்னை:
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளி களுக்கு அதிமுக அரசு துணை போயிருப்பது வெட்கக்கேடான செயல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்.
பொள்ளாச்சி...
கோவை:
சர்ச்சைக்குரிய வகையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் பெயரை வெளிப்படுத் திய கோவை எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுகாத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை தொடக்கத்தில்...
கோவை:
கோவை எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்து உள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரத்தில் புகார்...
பொள்ளாச்சி:
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி இன்று பொள்ளாச்சி முழுவதும் கடையடைப்பு நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச...
சென்னை:
இனிமேல் பாலியல் புகார் தொடர்பாக பாதிக்கப்படும் பெண் பெயர் வெளியிடக்கூடாது என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேங்திரன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெஞ்சை பதற வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை...
கோவை:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ சிஐடி அலுவலகத் தில் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி தொலைபேசி எண் மற்றும் இமெயில் அட்ரஸ் தெரிவித்திருந்த நிலையில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் புகார்...
கோவை:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரத்தில், உச்சநீதி மன்ற உத்தரவைமீறி, புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட கோவை மாவட்ட (ஊரகம்) கண்காணிப் பாளர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்சநீதி...
சென்னை:
பொள்ளாச்சி பாலியல் விசாரணை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம், புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
நெஞ்சை பதற வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு...
சென்னை:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பல்வேறு பெண்கள் அமைப்பு இன்று மாலை மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று...