- Advertisement -spot_img

TAG

Pollachi Sexual Case:

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு…

திண்டுக்கல்: குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த  டிஎஸ்பி ஜெயராமனுக்கு சொந்தமான திண்டுக்கலில் இருக்கும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவைஅருகே...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகளுடன் உறவினர்கள் சந்திப்பு: 7 காவலர்கள் சஸ்பெண்டு…

சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகளுடன் உறவினர்கள் சந்தித்து பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வீதி மீறிய செயல்பட்ட  7 காவலர்களை சேலம் மாநகர காவல் ஆணையர்  நஜ்மல் ஹோடா சஸ்பெண்டு...

பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்! உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை  உயர்நீதிமன்றம் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டிருந்த...

உயர் நீதிமன்றம் கண்காணித்தால் மட்டுமே பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்கும்! கே.எஸ்.அழகிரி

சென்னை:  பொள்ளாச்சி பாலியல் வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பது...

அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம்! ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு…

சென்னை: பொள்ளாச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவரணி செயலாளர் அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்  அறிவித்து உள்ளனர். இதுகுறித்து  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் ...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அமைச்சர் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமனுடன் நெருக்கம் கொண்டவர் அருளானந்தம்….

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் அருளானந்தம், அமைச்சர்களுடன்  தொடர்பில் உள்ளவர் என்பது தெரிய வந்துள்ளது. அதிமுகவின் அதிகாரப்பீடமாக செயல்பட்டு வரும் அமைச்சர்களில் ஒருவரான...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ சோதனை

சென்னை: தமிழகத்தை குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியம் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் தலைவனான திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவம்  தொடர்பாக...

Latest news

- Advertisement -spot_img