Tag: Police

தப்ப முயன்ற 2 குற்றவாளிகள் மீது போலீசார் துப்பக்கிச்சூடு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணை, கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிகள் நாகராஜ், பிரகாஷ் ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கைது செய்யப்பட்ட இருவரும் தப்பிக்க முயன்றபோது போலீசார்…

தமிழக காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி

சென்னை: தமிழக காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று தொடங்க உள்ளது. செங்கல்பட்டு ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நாளை முதல் 13ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியை வண்டலுாரில் உள்ள, காவல்…

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை, போதை பொருள் கடத்தல், இரவு ரோந்து காவலர்களுக்கு ஊக்கத்தொகை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு பரபரப்பு பேட்டி…

சென்னை: பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை, போதை பொருள் கடத்தல், இரவு ரோந்து காவலர்களுக்கு ஊக்கத்தொகை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியில் ‘லிப்ட்’ மற்றும் தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது.…

வரும் 27ல் காவல் அருங்காட்சியகத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை: வரும் 27ல் காவல் அருங்காட்சியகத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை  பார்வையிட வரும் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் திறந்து…

சென்னை லாட்ஜ்களில் போலீஸ் அதிரடி சோதனை

சென்னை: குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சென்னை போலீசார் அதிரடியாக செய்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரில் குற்றச் செயல்களை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தலைமையில்…

அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

சென்னை: அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்லும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, சென்னை, ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., –…

நேஷனல் ஹெரால்ட் அலுவலகக் கட்டிடத்துக்கு சீல் : சோனியா ராகுல் இல்லத்தில் காவலர்கள் குவிப்பு

டில்லி நேஷனல் ஹெரால்ட் அலுவலகக் கட்டிடத்துக்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்துள்ளனர். இந்தியாவின் முதல்  பிரதமரான ஜவகர்லால் நேரு சுதந்திரத்துக்கு முன்பு நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கி நடத்தி வந்தார்.    காங்கிரஸ் கட்சி இந்த பத்திரிகை மேம்பாட்டுக்கு ரூ,90 கோடி அளித்த கடனை அந்நிறுவனம்…

தமிழக காவல்துறைக்கு வெங்கையா நாயுடு பாராட்டு

சென்னை: தமிழக காவல்துறை சிறந்து விளங்குகிறது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் தமிழக காவல் துறைக்கு குடியரசு தலைவர் கோடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று,…

1000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இலங்கை அதிபர் மாளிகையில் காணவில்லை : காவல்துறை 

கொழும்பு சுமார் 1000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து காணாமல் போய் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.   இங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.  இதனால் எழுந்த மக்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியில்…

மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி: மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் கடந்த 13ஆம் தேதியிலிருந்து அவரது பெற்றோர்களால் வாங்கப்படாமல்…