- Advertisement -spot_img

TAG

PM

தானே வெளிநாட்டுப் பரிசுகளை விற்ற இம்ரான் கான் : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

லாகூர் வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுகளைத் தாமே விற்றதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. தற்போது பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி வகித்து...

மோடியை விமர்சித்து திரிணாமூல் வெளியிட்ட 007 போஸ்டர்

கொல்கத்தா: மோடியை விமர்சித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோடியை 'ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜண்டாக மாற்றி கிண்டல் அடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் டெரிக் 'ஓ'பிரைன் தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடியின்...

மத வன்முறையைத் தூண்டுவோர் மீது நடவடிக்கை : வங்கதேச பிரதமர் உத்தரவு

டாக்கா வங்க தேசத்தில் மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார். கடந்த 11 ஆம் தேதி வங்க தேசத்தில் பல இடங்களில் துர்கா பூஜை  தொடங்கியது.. ...

அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்...

‘ஆசாதி75-புதிய நகர்ப்புற இந்தியா’ மாநாட்டில் பங்கேற்கிறார் மோடி 

புதுடெல்லி:  உத்தரப்பிரதேசத்தில் லக்னோவில் நாளை நடைபெறும் 'ஆசாதி75-புதிய நகர்ப்புற இந்தியா' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் மோடி, பல்வேறு...

2009-ல் மு.க. அழகிரி திறந்து வைத்த ஜெய்ப்பூர் கல்வி நிறுவனத்தை இன்று மீண்டும் திறக்கிறார் மோடி… வரலாற்றை திரிக்கும் பாஜக-வின் அடுத்த முயற்சி…

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிப்பெட் கல்வி நிறுவனம் மற்றும் நான்கு மருத்துவக் கல்லூரிகளை இன்று காலை 11 மணிக்கு காணொளி மூலம் பிரதமர் திறந்து வைக்கயிருக்கிறார். https://twitter.com/narendramodi/status/1443239045774016518 இந்நிலையில் இந்த கல்வி நிறுவனத்தை 2009 ம்...

இந்திய மக்களின் உறவுகளை உடைக்கிறார் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

மல்லபுரம்:   இந்திய மக்களின் உறவுகளை உடைக்கிறார் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா என்பது வெறும் பிரதேசம் அல்ல, அது அதன் மக்கள்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளுக்கு ராகுல் வாழ்த்து 

புதுடெல்லி:  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,   "டாக்டர் மன்மோகன் சிங் ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" பதிவிட்டுள்ளார். மேலும்,  அவரை "பயமற்றவர்" மற்றும் "புத்திசாலி" என்று அழைத்த காங்கிரஸ் தலைவர்,...

சுற்றுப்பயணம் நிறைவு – இந்தியாவிற்குப் புறப்பட்டார் மோடி

நியூயார்க்:  ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற அமெரிக்கப் பயணம் சென்றிருந்த மோடி சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதை அடுத்து இந்தியாவிற்குப் புறப்பட்டார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் உரையாற்றப்  பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் சுற்றுப்பயணமாகக் கடந்த 22-ந்தேதி காலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இன்று ஐ.நா....

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் – அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தல் 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று  அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா,...

Latest news

- Advertisement -spot_img