சென்னை: தமிழகத்தில் முதல் கொடையாளரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது.
கொரோனாவில் இருந்து குணமடைந்த சென்னையைச் சேர்ந்த 40 வயது கொண்டவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது. பொருத்தமான தொற்றார் கண்டறியப்பட்ட பிறகு சிகிச்சை...
டெல்லி:
டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை முறையால் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.
49 வயதான ஒருவர் தீவிர உடல்நலக் குறைவால் மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் ஏப்ரல் 4 அன்று அனுமதிக்கப்பட்டு கொரோனா உறுதி...