- Advertisement -spot_img

TAG

phone

உ.பி.சட்டமன்ற தேர்தல்2022: சமாஜ்வாதியில் இணைந்த பாஜக எம்எல்ஏக்கள்… யோகி ஆதித்யநாத் இழப்பது உறுதி…

லக்னோ: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்து முதலமைச்சர் நாற்காலியை யோகி ஆதித்யநாத் இழப்பது உறுதி என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உ.பி.சட்டமன்ற தேர்தல்2022 தீவிரமடைநதுள்ளது. அங்கு ஆட்சியில் உள்ள யோகி...

உ.பி. சட்டமன்ற தேர்தல்2022: 125 வேட்பாளர்கள் கொண்ட காங்கிரஸ் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டார் பிரியங்கா காந்தி…

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில்  போட்டியிடும் 125 வேட்பாளர்கள் கொண்ட  முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். இதில், பெண்கள், இளைஞர்களுக்கு தலா 40% இடங்கள்...

2022 உ.பி. சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி! மாயாவதி

லக்னோ: 2022ம் ஆண்டு நடைபெறும் உ.பி. சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். பெரும்பான்மை பெறும் என அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி அறிவித்து உள்ளார். 403 தொகுதிகளை கொண்ட...

பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன்: உ.பி.யில் இலவச அறிவிப்புகளுடன் களத்தில் குதித்தார் பிரியங்கா….

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அவசத்தலான இலவச அறிவிப்புகளை...

சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன்

புதுடெல்லி:  சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் என்.எஸ். ஓ என்ற நிறுவன  பெகாசஸ் என்ற உளவு செயலி மூலமாக  ஒட்டுக்கேட்கப்பட்ட சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், உலகம்...

அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை 

புதுடெல்லி:  அமெரிக்காவில் அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. சியாட்டிலில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 35 வயதான கராச்சியைச் சேர்ந்த முகமது ஃபஹத், , "AT&T நிறுவனத்தை  மோசடி செய்யச் சட்டவிரோதமாக  தொலைப்பேசி நிறுவனம் திறக்கும் ஏழு...

சென்னையில் சாலை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் உடனடி அபராதம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை, நவீன கேமராக்கள் உதவியுடன் அடையாளம் கண்டு தானியங்கி முறையில் கணினி மூலம் உடனடியாக அபராதம் விதிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியில் 5...

சீனா பள்ளிகளில் கைபேசியை உபயோகப்படுத்த தடை

சீனா: சீனாவின் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்த கூடாது என கல்வி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. மாணவர்களை இன்டர்நெட் மற்றும் வீடியோகேம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக சீனாவின் கல்வி அமைச்சகம் இதனை...

சர்ச்சைக்குரிய 30 செயலிகளை  நீக்கியுள்ளது கூகுள் பிளே ஸ்டோர்….

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய 30 செயலிகளை  நீக்கியுள்ளது கூகுள் பிளே ஸ்டோர். இந்த செயலிகள் பயனர்களை தேவையில்லாத விளம்பரங்களில் திசை திருப்புவதாக தெரிகிறது. ஆனால் இந்த செயலிகள் ஏற்கனவே 20 மில்லியன் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த...

மாநகரப் பேருந்துகளின் வருகையை அறிய புதிய ‘ஆப்’

சென்னை:  மாநகரப் பேருந்துகளின் வருகையை அறிய விரைவில் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் பேருந்துகளில் பெரும்பாலானவை சரியான நேரத்துக்கு...

Latest news

- Advertisement -spot_img