- Advertisement -spot_img

TAG

petrol price hike

தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது… மத்தியஅமைச்சசரின் தான்தோன்றித்தனமான விளக்கம்…

டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் விலை உயர்வும், அதற்கு மத்திய...

லிட்டர் ரூ.100ஐ தாண்டியது: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு…

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி  சார்பில் நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்து...

பெட்ரோல் விலை உயர்வு தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா?

விவசாய சட்டத்திற்கு  எதிரான விவசாயிகளின்  போராட்டம் 100  நாட்களை கடந்துள்ள நிலையில்,  தொடர்ந்து மற்றுமொரு 100 -ஐ தமிழகம் எதிர்பார்த்து நிற்கிறது. அது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விலை 100  ரூபாயை கடக்கும்...

பெட்ரோல் விலை உயர்வு : நேபாளத்தில் இருந்து பெட்ரோல் இந்தியாவுக்கு கடத்தல்

டில்லி இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குக் கடத்தி வரப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சில மாநிலங்களில் வரலாறு காணாத உச்சமாக பெட்ரோல் விலை...

மத்திய அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வால் கிடைத்த வருமானம் எங்கே? : பிரியங்கா கேள்வி

டில்லி மத்திய அரசுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மூலம் கிடைத்த வருமானம் எங்கே எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கேட்டுள்ளார். சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல்...

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் கலக்கம்

சென்னை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன....

மீண்டும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில்  பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.  இன்று 5வது நாளாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கச்சா எண்ணைய் சர்வதேச விலையை பொறுத்து இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை...

40 காசுகள்: மீண்டும் உயரத்தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை…. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: நாடு முழுவதும் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில், இன்று  மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக  வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு...

Latest news

- Advertisement -spot_img