- Advertisement -spot_img

TAG

Petrol bunk

முழு ஊரடங்கு: தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால்,  நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய 6வது கட்ட...

கொரோனா : புனேவில் இந்தியாவின் முதல் சுயசேவை பெட்ரோல் பங்க்

புனே கொரோனா தாக்கம் காரணமாக புனே நகரில் இந்தியாவின் முதல் சுயசேவை பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனத்தில் செல்வோர் அங்குள்ள ஊழியர்களிடம் எத்தனை லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் தேவை...

தேசிய ஊரடங்கு :  மளிகை, காய்கறிக் கடைகள், பெட்ரோல் பங்குகள் வேலை நேரம் குறைப்பு

சென்னை தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் பங்கு இயங்கும் நேரம் குறைக்கபப்டுள்ளது. இந்தியாவை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாகத் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலாகி உள்ளது. ...

பெட்ரோல் பங்குகளுக்கு ‘ஞாயிறு’ வார விடுமுறை கிடையாது: தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை, தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் என தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது, பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும் என அறிவித்து உள்ளது. இந்தியா...

சிசிடிவி காட்சி வைரல் எதிரொலி: பெட்ரோல் பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது

சென்னை: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடு வதில் ஏற்பட்ட தகராறில், பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஊழியரை அரிவாளால் வெட்டும் காட்சி...

Latest news

- Advertisement -spot_img