- Advertisement -spot_img

TAG

person

ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த முதல்வர் 

சென்னை:  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த்தை நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, வழக்கமான உடல் பரிசோதனைக்குத்தான் ரஜினி...

ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது  என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஸ்கர் என்பவர் ரூ 1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு...

7 பேர் விடுதலை நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை – அமைச்சர் ரகுபதி 

புதுக்கோட்டை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் எந்த மாற்றமுமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறையில் நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,...

கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை அறிய புதிய செயலி அறிமுகம்

டில்லி குறிப்பிட்ட நபருக்கு கொரோனா தடுப்பூசி பொடபட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. ...

அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கு மங்கிபாக்ஸ் பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அரிய நிகழ்வாக மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரிய நிகழ்வாக மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டு உள்ளது....

ஈரோடு அருகே மாத்திரை சாப்பிட்டு 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொரோனா மாத்திரை என கூறி மர்மநபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள பெருமாள்மலை சேனாங்காட்டு தோட்டத்தை...

கொரோனா நிவாரணம்: கவர்னர் ரூ. 1 கோடி நிதி

சென்னை: முதல்வர் கோரிக்கை வைத்த கொரோனா நிவாரண நிதிக்குப் பலரும் தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ரூ.1 கோடி நிதியும், தனது ஒரு மாத ஊதியத்தையும் வழங்கினார்....

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்:வழக்கில் சிக்கிய மாணவி இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன்

சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்றதாக குற்றம்சாட்டி வழக்கு போடப்பட்டுள்ள மாணவியையும், அவரது தந்தையையும் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை நேரு விளையாட்டரங்கில்...

உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஃஜூகர்பெர்கை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் எலான் மஸ்க்

வாஷிங்டன்: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து சாதனை படைத்து வரும் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் இணைநிறுவனர் மார்க் ஃஜூகர்பெர்க்கை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ்...

உலகின் 4வது பெரிய பணக்காரரானார் முகேஷ் அம்பானி

மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, எல்விஎம்ஹெச் தலைவரான பெர்னார்டு அர்னால்டை முந்தி உலகின் நான்காவது பணக்காரராக மாறியுள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டிப் பறக்கிறார்....

Latest news

- Advertisement -spot_img