- Advertisement -spot_img

TAG

Perarivalan release

எங்களையும் விடுதலை செய்ய வேண்டும்! ராஜீவ் கொலை குற்றவாளி ரவிச்சந்திரன் போர்க்கொடி

சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்ததுபோல, எங்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் போர்க்கொடி தூக்கி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற...

பேரறிவாளன் விடுதலையை திருவிழா போல கொண்டாடுவதை பார்க்கும்போது ரத்த கண்ணீர் வருகிறது! கே.எஸ்.அழகிரி வேதனை….

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை  கொலை செய்து கொலையாளிகளின் விடுதலையை சிலர்  திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கும்போது, இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். முன்னாள்...

பேரறிவாளனை கொண்டாடுபவர்கள் வக்ரபுத்திக்காரர்கள்! நாராயணசாமி காட்டம்…

புதுச்சேரி; பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்ரபுத்திக்காரர்கள்  என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்ட மாக விமர்சித்து உள்ளார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்அழகிரியின் செயலையும் கடுமையாக விமர்சித்தார். முன்னாள் பிரதமர்...

கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கே.எஸ்.அழகிரி

சிதம்பரம்: பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; அவர் குற்றவாளிதான். கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? என போராட்ட களத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...

பேரறிவாளன் சுதந்திரப் போராட்ட தியாகியா? நாங்கள் தமிழர்கள் இல்லையா! கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டோர்…

சென்னை: பேரறிவாளன் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா?, நாங்கள் தமிழர்கள் இல்லையா? என பேரறிவாளனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையும், ராஜீவ்காந்தி...

வரலாற்றில் இடம்பெற தக்க தீர்ப்பு! பேரறிவாளன் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை…

சென்னை:  பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  31 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்தையும் வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

பேரறிவாளன் விடுதலை: அற்புதம்மாள், பேரறிவாளன் ஆனந்த கண்ணீர் – அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், மகனின் விடுதலைக்காக கடந்த...

பேரறிவாளனை ஏன் விடுதலை செய்ய உத்தரவிட கூடாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏற்கனவே அவருக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் தற்போது ஏன்...

தாமதப்பட்ட நீதியையாவது தாருங்கள் : பேரறிவாளன் விடுதலை குறித்து கமலஹாசன்

சென்னை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் விடுதலை குறித்து கமலஹாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 1990 ஆம் வருடம் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு வெடிப்பில் பரிதாபமாகக் கொல்லப்பட்டார்.   அந்த கொலை வழக்கில்...

Latest news

- Advertisement -spot_img