- Advertisement -spot_img

TAG

Pegasus

நாடாளுமன்றத்தில் மீண்டும் பெகாசஸ் விவகாரத்தை எழுப்புவோம் : ராகுல் காந்தி

டில்லி நாடாளுமன்றத்தில் மீண்டும் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை எழுப்ப உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். பெகாசஸ் மென்பொருள் மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், அரசு...

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு தயக்கம் : இடைக்கால உத்தரவு வழங்க உச்ச நீதிமன்றம் முடிவு

  பத்திரிகையாளர்கள், குடிமக்கள் உள்ளிட்டோரை உளவு பார்க்க பெகாசஸ் ஸ்பைவேர் சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக கூறப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து இடைக்கால உத்தரவு வழங்குவதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தது. மக்களை உளவு பார்க்க...

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு  ஒரு கடுமையான உரிமை மீறல் : ஆர் எஸ் எஸ் பிரமுகர்

டில்லி முன்னாள் ஆர் எஸ் ஏஸ் பிரமுகர் கோவிந்தாசார்யா தனது 2019 ஆம் வருட மனுவை பெகாசஸ் வழக்குடன் விசாரிக்க உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசு பெகாசஸ் மென்பொருள் மூலமாக ராகுல் காந்தி உள்ளிட்ட...

பெகாசஸ் விவகாரத்த்தில் தற்போதைய, முன்னாள் உள்துறை  செயலாளர்களுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை – தொல் திருமாவளவன் வலியுறுத்தல் 

புதுடெல்லி:  பெகாசஸ் விவகாரத்தில் தற்போதைய, முன்னாள் உள்துறை  செயலாளர்களுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரின் தொலைப்பேசி எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் பெரும்...

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் அபாயகரமானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து… மத்திய அரசுக்கு நோட்டீஸ் ?

  பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 'இந்து' என். ராம் உள்ளிட்ட 9 பேர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...

பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி பத்திரிகை ஆசிரியர் சங்கம் வழக்கு

டில்லி பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்துச் சிறப்புப் புலனாய்வு விசாரணை கோரி பத்திரிகை ஆசிரியர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு அளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டு மென்பொருளான பெகாசஸ் மூலம் இந்திய அரசு அலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாகச் செய்திகள் வெளியாகின.  பெகாசஸ் மூலம் ராகுல் காந்தி...

பெகாசஸ் ஸ்பைவேர் தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தில் பாதுகாப்பு அமைச்சகம் திடீர் சோதனை

  பெகாசஸ் ஸ்பைவேர் எனும் மென்பொருளைத் தயாரித்த இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டுள்ளது. உலகெங்கும் உள்ள பல்வேறு அடக்குமுறை அரசாங்கங்களுக்கு...

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் தொலைபேசி ஒற்றரி விவகாரம்… ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு

  பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு விசாரணை மேற்கொள்ளும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...

பெகாசஸ் ஸ்பைவேர் எங்கிருந்து இயக்கப்படுகிறது, இதற்குத் தேவையான உள்கட்டமைப்பை யார் வழங்குவது ?

  சிக்கலில் சிக்காமல் இருக்க ஒப்பந்தத்தில் வெவ்வேறு பெயர்களைக் குறிப்பிடும் என்.எஸ்.ஓ. ரகசிய தகவல்கள் அம்பலம். ராணுவ தரத்திற்கு இணையான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டது என்ற அடைமொழியுடன் சந்தையில் நிறைய ஒற்றறி மென்பொருள் இருந்தாலும் அது எதுவும்...

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் : இஸ்ரேல் அறிவிப்பு

  உலகெங்கும் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதம மந்திரிகள் மற்றும் மொரோக்கோ மன்னர் ஆகியோரது அந்தரங்கங்களை வேவு பார்த்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பல்வேறு தரப்பினர் அடங்கிய விசாரணை...

Latest news

- Advertisement -spot_img