- Advertisement -spot_img

TAG

parents

கேரளாவில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு- குழப்பத்தில் பெற்றோர், ஆசிரியர்கள்…

திருவனந்தபுரம்:  கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், இந்த அறிவிப்பால்  பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும்...

சீனாவில் 2 குழந்தைகள் பெற்றால் சொந்த வீட்டுக்கு மானியம்

குன்சு சீனாவில் உள்ள குன்சு மாகாணத்தில் 2 அல்லது 3 குழந்தைகள் பெற்றால் சொந்த வீட்டுக்கு மானியம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் கட்டுப்பாடு காரணமாக மகப்பேறு எண்ணிக்கை குறைந்ததால் சீனாவில் இளைஞர்கள் எண்ணிக்கை மிகவும்...

பெற்றோர்களே, பயப்படாமல் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்! அமைச்சர் அன்பில் மகேஷ்…

சென்னை: பெற்றோர்களே, பயப்படாமல் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; பள்ளிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என்று  தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தமிழ்நாட்டில் முதல்கட்டமாக  நாளை (செப்டம்பர் 1ந்தேதி)...

பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்ப விரும்பாத 48% பெற்றோர் : ஆய்வறிக்கை

டில்லி சமீபத்திய ஆய்வில் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்ட பிறகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்புவதாக 48% பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  அனைத்து...

அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு : மிசோரம் அமைச்சர் அதிரடி அறிவிப்பு

ஜஸ்வால் மிசோரம் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே தனது தொகுதியில் அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு ரூ1 லட்சம் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளார். மிசோரம் மாநிலம் மொத்தம் 21,087 சதுர கிமீ பரப்பளவு...

பெற்றோருக்கு கொரோனா – 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் அரசு, ஊழியர்களுக்கு பல வித நிவாரணங்களை அளித்து வருகிறது. அந்த வகையில்...

கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் - பெற்றோர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி நல்லதொரு முடிவை எட்ட மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்; பெற்றோர்களுடைய நலனை கருத்தில் கொன்று முடிவு எடுக்கப்படும்...

கொரோனா காலத்தில் பெற்றோர்கள் முழு கல்விக் கட்டணம் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கொரோனா காலமான தற்போதைய 2020-21 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணம் முழுமையாகச் செலுத்த வேண்டும் எனப் பெற்றோர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாகப் பலருக்குப் பணி இழப்பு ஏற்பட்டது.  அனைத்து அலுவலகங்கள் மற்றும்...

பெற்றோரைக் கவனிக்காத மூன்று பிள்ளைகள் : தூக்கில் தொங்கிய பெற்றோர்

பெற்றோரைக் கவனிக்காத மூன்று பிள்ளைகள் : தூக்கில் தொங்கிய பெற்றோர் மூன்று பிள்ளைகளைப் பெற்றும் வயோதிகத்தில் தங்களுக்கு ஒரு நேரம் சாப்பாடு போடக்கூட யாரும் இல்லை என்கிற விரக்தியில் கணவன் மனைவி இருவருமே தற்கொலை செய்து...

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு..  பெற்ற மகளை வீடு புகுந்து  தாக்கிய பெற்றோர்..

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு..  பெற்ற மகளை வீடு புகுந்து  தாக்கிய பெற்றோர்.. இடையர்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், திருச்சியைச் சேர்ந்த சக்தி தமிழனி பிரபா இருவரும் காதலித்து வந்துள்ளனர்.  இவர்கள் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின்...

Latest news

- Advertisement -spot_img