நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு சேகரிக்க அரசியல் கட்சியினரை அனுமதிக்க மாட்டோம்! பரந்தூர் போராட்ட குழு அறிவிப்பு…
சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 கிராம மக்கள் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தி வந்த அறப்போராட்டத்தை, சட்டப்போராட்டத்தை நடத்தப்போவதாகஅறிவித்துள்ளதுடன், நடைபெற உள்ள…