போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் குறித்து டிசம்பரில் பேச்சுவார்த்தை!
சென்னை: போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் குறித்து டிசம்பரில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்து செயலர் உறுதியளித்துள்ளார். போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற…