- Advertisement -spot_img

TAG

Pandey

இந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது: ஒன்றிய அரசு

புதுடெல்லி: இந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது என்று ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  உலகின் மிகப்பெரிய அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது....

சிவகார்த்திகேயன் – பாண்டேவை கலாய்த்த நடிகர் விவேக்!

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தி டிவி நெறியாளர் பாண்டே ஆகியோரை கலாய்த்து நடிகர் விவேக் ட்விட்டியிருக்கிறார். இது வைரலாகி பரவி வருகிறது. ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை சிலர் மிரட்டுவதாகக்...

பாண்டேவையும், சிவகார்த்திகேயனையும் அழவைத்த நெட்டிசன்கள்!

நெட்டிசன்: சமீபத்தில், தனது “ரெமோ” படத்தின் நிகழ்ச்சியில் மேடையிலேயே  நடிகர் கார்த்திகேயன் அழ… அது குறித்து “தந்தி டிவி”யில், நிகழ்ச்சி நடத்தினார் ரங்கராஜ்பாண்டே. இது குறித்த அறிவிப்பை பேஸ்புக்கில் பாண்டே வெளியிட, நெட்டிசன்கள் வெளியிட்ட கடுமையான...

“நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்!” :”தந்தி” டிவி பாண்டேவுக்கு சுப.வீ  திறந்த மடல்

“தந்தி” டிவி ரங்கராஜ் பாண்டேவுக்கு, சுப. வீரபாண்டியன் ஒரு திறந்த மடல் எழுதியிருக்கிறார்.  அதில், “உங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் மீது குற்றம் சாட்டும்போது, அவர்கள் பதில் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். உங்களது அறிவுரையைக்...

ஜக்கி வாசுதேவிடம்  பாண்டே கேட்க மறந்த கேள்வி!

நெட்டிசன் பகுதி: Saravanan K  அவர்களின் முகநூல் பதிவு: பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவின் பேட்டி தந்தி டிவியில் ஒளிபரப்பானது. பாண்டே பேட்டிகண்டார்.  பாண்டே: நீங்கள் காட்டை அழித்து ஆசிரமம் கட்டியதாக சொல்லப்படுகிறதே?  ஜக்கி: நாங்கள் வருவதற்கு முன்...

கி. வீரமணி பேட்டி குறித்த வழக்கு: தந்தி டிவி பாண்டே  கோர்ட்டில் ஆஜர்

திருப்பூர்: பெரியாரை அவதூறு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் கடுமையான சாடலுக்குபின் முதலாம் எதிரியான தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே இன்று திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் ஆஜர் ஆனார் . ...

Latest news

- Advertisement -spot_img