மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஆதார விலை போதுமானதல்ல : டெல்டா விவசாயிகள்
தஞ்சாவூர் டெல்டா விவசாயிகள் மத்திய அரசு நெல்லுக்கு அறிவித்துள்ள ஆதாரவிலை பொதுமானதல்ல எனத் தெரிவித்துள்ளனர்/ நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில்…