- Advertisement -spot_img

TAG

P.V. Sindhu

டோக்கியோ ஒலிம்பிக் : “சாய்னா நேவால் எனக்கு வாழ்த்துக் கூறவில்லை” பதக்கம் வென்ற பி.வி. சிந்து வருத்தம்

  டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2016 ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி. சிந்து அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில்...

டோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

  டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பாட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த அகனே யமகுச்சி-யை 21-13, 22-20 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு பி.வி....

பயிற்சியாளருடன் எனக்கு எந்த "லடாயும்" இல்லை – பி.வி.சிந்து விளக்கம்

  லண்டன் : இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை மறுத்த பி.வி.சிந்து,...

மைசூரு தசரா திருவிழா: பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு எடியூரப்பா அழைப்பு!

பெங்களூரு: உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழாவில் பங்கேற்க வருமான பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். உலகப் புகழ்பெற்றதும், பாரம்பரியம் மிக்கதுமான மைசூரு தசரா திருவிழா வரும் 29ந்தேதி...

எனது வெற்றிக்கு புதிய  பயிற்சியாளர் கிம் ஜி ஹ்யுன் காரணம் : பி வி சிந்து

பேசல் தனது வெற்றிக்கு தென் கொரியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் கிம் ஜி ஹ்யுன் காரணம் என பி வி சிந்து தெரிவித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்ட்ன் போட்டியின் இறுதிச் சுற்றில் கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து இந்திய வீராங்கனை பிவி சிந்து விளையாடி வருகிறார்.   கடந்த இரு ஆண்டுகளாக...

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ்: இறுதிபோட்டியில் பி.வி.சிந்து, சமீர் வர்மா

ஹாங்காங்கில் உள்ள கோவ்லூன் நகரில், ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் மகளிர் மற்றும் ஆடவர் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்தியா சார்பாக மகளிர் பிரிவில் பி.வி.சிந்து, சாய்னா நோவல் மற்றும்...

ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சிந்து, சமீர்வர்மா; சாய்னா, அஜய் ஜெயராம் தோல்வி

ஹாங்காங்கின் கோவ்லூன் நகரில், ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதி சுற்று நேற்று நடைபெற்றது. அப்போட்டியில், பி.வி.சிந்து கடும் போராட்டத்துக்குப் பின் 21-17, 21-23, 21-18 என்ற செட் கணக்கில்...

சீன ஓபன் பாட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் பி.வி.சிந்து

சீன ஓபன் பாட்மிண்டன் தொடர் சீனாவின் புஷாவ் நகரில் நடைபெற்று வருகிறது, இதில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் சுன் யூ என்ற சீன வீராங்கனையுடன் இந்தியாவின் பி.வி.சிந்து விளையாடினார். விருவிருப்புடன் ஆரம்பித்த...

சீன ஓபன் பாட்மிண்டன்: தொடர் வெற்றி; பி.வி.சிந்து அரை இறுதிக்கு தகுதி

சீனாவில் நடைபெற்று வரும் சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். நேற்று புஜெள நகரில் நடைபெற்ற அரைஇறுதி தகுதி ஆட்டத்தில், பிங்ஜியா என்ற சீன...

சீன ஓபன் பாட்மிண்டன்: இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் சிந்து

சீனாவில் நடைபெற்றுவரும் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சிந்து வெற்றி பெற்ற நிலையில், மற்றொரு போட்டியில் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். சீனாவின் ஃபுசோ நகரில் நடைபெற்று வரும், சீன ஓபன் சூப்பர் சீரிஸ்...

Latest news

- Advertisement -spot_img