- Advertisement -spot_img

TAG

own

தனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்

நியூயார்க்: டொனால்ட் டிரம்பின் தனது முதல் தகவல்தொடர்பை ‘டொனால்ட் டிரம்பின் டெஸ்க்’ என்ற பெயரில் தலைப்பிட்டு துவக்கியுள்ளார். அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி 6ம் தேதி, அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில்...

74% பேர் சொந்தமாக கார் வாங்க விரும்புகின்றனர்- ஊரடங்குக்கு பிந்தைய ஆய்வு முடிவில் தகவல்

புதுடெல்லி: 74% பேர் சொந்தமாக கார் வாங்க விரும்புகின்றனர் என்று ஊரடங்குக்கு பிந்தைய ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவிலான ஊரடங்கை நீக்கிய பின்னர், கார்களை வாங்குவது பல நுகர்வோருக்கு முன்னுரிமையாக மாறும் என்றும்,...

உலகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் அஜிம் பிரேம்ஜி…

பெங்களூர்: உலகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த அஜிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கொரோனா தொற்று நோய் உலகளவில் பரவியதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி புலம்பெயர்ந்த மக்களின்...

சசிகலா புஷ்பா கணவர் சொந்த ஜாமீனில் விடுவிப்பு

சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, அவரை அங்கிருந்த அதிமுகவினர் கடுமையாக தாக்கினர். அவரை  காவல்துறையினர்  மீட்டு அழைத்து சென்றனர். இந்த நிலையில் தனது கணவர்...

இலங்கை அகதிகள் சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களது சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த காவாங்கரையில் உள்ள  இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்...

ராகுலை கோர்ட்டுக்கு இழுத்தது: சொந்த செலவில் சூனியம்! ஆஷிஷ் நந்தி கருத்து!!

டில்லி: மகாத்மா காந்தி கொலை தொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்காக அவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கோர்ட்டுக்கு இழுத்திருப்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதற்கு சமம் என்று மூத்த அரசியல் விமர்ச்சகரும்...

ஸ்டாலினுக்கு ஏது சொந்த கார்?

நம்பிக்கை ராஜ் (Nambikai Raj) அவர்களின் முகநூல் பதிவு:  தமிழக அரசு சார்பில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு காரை வேண்டாம் என சொல்லிவிட்டு தன் சொந்த வாகனத்தை பயன்படுத்தப்போவதாக மு.க.ஸ்டாலின்...

Latest news

- Advertisement -spot_img