- Advertisement -spot_img

TAG

Other

சென்னை உட்பட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை: 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள், 138 நகராட்சிகள், 649 பேரூராட்சிகள் உள்ளன....

கொரோனா பாதிப்பு – இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து 8 இந்திய வீரர்கள் விலகல்

புதுடெல்லி: இந்திய பேட்மிண்டன் நாயகன் கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுள்ளது. இதனையடுத்து இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து அவர்கள் விலகியுள்ளனர். முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் இண்டியன்...

தமிழ்நாட்டை தவிர மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை விடுவித்த மோடி

புதுடெல்லி: தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை பிரதமர் மோடி விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் சேதத்துக்குள்ளாகின. இதனையடுத்து...

மேற்குவங்கம் பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி முன்னிலை

கொல்கத்தா:  மேற்குவங்கம் பவானிபூர் இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில், பாஜக வேட்பாளர் பிரியங்காவை விட மம்தா பானர்ஜி முன்னிலை பெற்றுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக...

வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க இனி ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது – தாலிபான் 

காபூல்:  வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க இனி ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது என்று தாலிபான் தெரிவித்துள்ளனர். அஷ்ரப் கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசைக் கவிழ்த்த தாலிபான்கள், முதல் முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், ஆப்கானிஸ்தான் தற்போது விடுதலை பெற்று விட்டது என்றும்,...

தமிழ் மொழியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக மற்ற திமுக அரசு பாடுபடும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மற்ற திமுக அரசு பாடுபடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். செம்மொழிக்கு மேலும் சிறப்பு சேர்க்க எத்திசையும் தமிழ் மணக்க...

தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் – மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருவதால், ஆக்சிஜனை...

தேசத் துரோக வழக்கு: சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

புதுடெல்லி: தேசத் துரோக வழக்கில் சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம்...

சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப்,...

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:  டிஆர்பி ரேட்டிங் தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணையை கோரி ரிபப்ளிக் தொலைக்காட்சி மனு தாக்கல் செய்ததை ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிறுவனரான அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை நீதிமன்றத்தை...

Latest news

- Advertisement -spot_img